“4 வருஷமாக உறவினர் செய்த கொடூரம்”… 17 வயது சிறுமிக்கு HIV… தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… விசாரணையில் தெரிந்த உறைய வைக்கும் உண்மை…!!!
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 17 வயது சிறுமி ஒருவர் தனது தூரத்து உறவினர் ஒருவரால் நான்கு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சசூன் அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில் அந்த சிறுமிக்கு எச்.ஐ.வி. தொற்று…
Read more