மத்தவங்களும் இதை தானே பண்றங்க…. குப்பையை போட்டுட்டு வாக்குவாதம் செய்த சுற்றுலா பயணி…. அவங்களையே எடுக்க வச்சிட்டாங்க…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

மேற்கு வங்காளம் மாநிலம் டார்ஜிலிங்கில் ஒரு சுற்றுலாப் பயணி குப்பைகளை தெருவில் வீசியதால், உள்ளூர் மக்களில் ஒருவர் அவரை எதிர்த்து வாக்குவாதம் செய்த சம்பவம் வீடியோவாக பதிவாகி, இணையத்தில் வைரலாகியுள்ளது. வீடியோவில், பீகார் மாநில பதிவு எண்ணுடைய காரில் வந்த ஒரு…

Read more

Other Story