ஸ்ரீரங்கம் கோவிலில் ஏன் துலுக்க நாச்சியாரை வச்சிருக்காங்க..? அண்ணாமலைக்கு வரலாறு தெரியுமா..? – செல்வப்பெருந்தகை..!

துலுக்க நாச்சியார் எதற்கு ரங்கநாதன் பக்கத்தில் வைத்திருக்கிறார்கள்? என்று யாருக்காவது தெரியுமா என்று கேள்வியெழுப்பியுள்ளார் செல்வப்பெருந்தகை. காலம் காலமாக இந்துக்களும் இஸ்லாமியர்களும் அங்கே தான் வாழ்கிறார்கள் அவர்களுடைய வரலாறு தெரியுமா? பத்திரிகையாளர்களாகிய நீங்கள் கேளுங்கள். திருச்சி ஸ்ரீரங்கம் கோவில் இருக்கிற துலுக்க…

Read more

Other Story