லீவு போட்டா சம்பளம் கட் – அரசு ஊழியர்களே உஷார்… நாளை வேலைநிறுத்தத்திற்கு தமிழக அரசு விதித்த கிடுக்கிப்பிடி உத்தரவு…!!!
நாளை நாடு தழுவிய அளவில் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. மத்திய அரசின் புதிய தொழிலாளர் சட்ட திருத்தங்கள் மற்றும் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்படும் இந்த போராட்டத்தில், வங்கி ஊழியர்கள், போக்குவரத்து…
Read more