சுதந்திர தின விழா VS குடியரசு தின விழா…. முக்கியமான 5 வேறுபாடுகள்…. இதோ நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!
சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா தொடர்பாக முக்கியமான 5 வித்தியாசங்களை நாம் இப்பதிவில் தெரிந்துக்கொள்வோம். # பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து வெளியே வந்த தினம் ஆகஸ்ட் 15 1947 சுதந்திர தினம் ஆகும். ஆனால் இந்தியன் கான்ஸ்ட்டிடியூசன் பிறந்த…
Read more