TIME PASS ஆகலனா சீமான் பேச்சை தான் கேட்பேன்… நம்ம ஆளு சும்மா அடிச்சு விடுவாரு.. குறிப்பா தக்காளி கதை.. கலாய்த்து தள்ளிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி…!!
திமுக கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி எனக்கு நேரம் போகவில்லை என்றால் சீமானின் பேச்சை தான் கேட்பேன் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக ஒரு பொதுவிழா மேடையில் அவர் கூறியதாவது, எங்க மச்சான் சீமானை நான் சொல்லவில்லை பாருங்க. எனக்கு பொழுது…
Read more