“சார் பிளீஸ் நீங்க மனசு வச்சா அது நடக்கும்” மகேஷ் பாபுவிடம் கோரிக்கை வைத்த அஸ்வத் மாரிமுத்து…!!
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் அஸ்வத் மாரிமுத்து. இவருடைய சில குறும்படங்கள் பாராட்டப்பட்டது. இவருடைய ஒரு குறும்படத்தை பார்த்து வெற்றிமாறன் இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் ஒரு பையன் நல்ல ரைட்டராக வருவான்…
Read more