மகா கும்பமேளாவில் புனித நீராடிய நடிகை கத்ரீனா கைப்…. வைரலாகும் வீடியோ..!!
உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா நிகழ்ச்சி நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த கும்பமேளாவில்…
Read more