வாடிக்கையாளர் வேடத்தில் வந்த எமன்.. நைசாகப் பேசி பெண்ணின் தாலிச் சங்கிலியைப் பறித்த திருடன்… சிசிடிவியில் சிக்கிய அந்த 60 நொடி பகீர் காட்சி..!!!
ஹைதராபாத்தில் பட்டப்பகலில் வாடிக்கையாளர் போல நடித்துப் பெண் ஒருவரின் மங்களசூத்திரத்தைப் பறிக்க முயன்ற நபர், உள்ளூர் மக்களால் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட அதிரடிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஒரு கடையில் இருந்த பெண்ணிடம், ஏதோ பொருள் வாங்குவது போல…
Read more