ஈரானியப் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்கா… இந்தியப் பெருங்கடலில் 87 பேர் பலி… கோரச் சம்பவம்..!!!
இந்தியக் கடற்படையின் அழைப்பை ஏற்று விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற மிலன் 2026 சர்வதேசக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுத் திரும்பிய ஈரானின் ஐரிஸ் டெனா போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. கடந்த மார்ச் நான்காம் தேதி இலங்கை அருகே இந்தியப் பெருங்கடல்…
Read more