கழட்டிவிட்ட பாஜக.. ஓபிஎஸ்ஸின் அடுத்தக்கட்ட ஆபரேஷன்…??

மக்களவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். பாமகவுக்கு 10 தொகுதிகளும், அமமுகவுக்கு இரண்டு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று மாலை பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் நிலையில் பாஜக பக்கம் சாய்ந்த ஓபிஎஸ் கழற்றிவிடப்பட்டுள்ளது…

Read more