மு.க.ஸ்டாலினின் அனல் பறக்கும் அரசியலை விளக்கும் ‘ஒரே தலைவன்’ 10M வியூஸ் கடந்து மாஸ் ஹிட்…!!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட ‘ஒரே தலைவன்’ எனும் சிறப்பு வீடியோ தொகுப்பு, இணையதளத்தில் ஒரு கோடி பார்வைகளைக் கடந்து மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது. இந்த வீடியோவில் முதல்வரின் ஐம்பது ஆண்டுகால அரசியல் பயணம், மிசா காலத்தில் அவர்…
Read more