“ஆசிய கோப்பை கிரிக்கெட்”… கேப்டன்ஷிப் வாய்ப்பை தவறவிட்ட ஸ்ரேயஸ் ஐயர்..? முக்கிய போட்டியில் சாதாரண வீரராக களமிறங்குவதாக தகவல்..!!!

அடுத்த மாதம் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை (T20) கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு, துணை கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றுள்ளார். ஆனால், அணியில் ஸ்ரேயாஸ்…

Read more

Other Story