“அய்யோ விட்றாதீங்க.. செத்துடுவேன்!” மொபைல் திருடனுக்கு பயணிகள் கொடுத்த ‘லைஃப் டைம்’ மரண அடி!..  நெட்டிசன்களை அதிரவைத்த காட்சி..!!!

இந்திய ரயில்வேயில் பயணம் செய்யும்போது ஜன்னல் ஓர இருக்கைகளில் அமர்ந்திருக்கும் பயணிகளிடமிருந்து மொபைல் போன் மற்றும் நகைகளைப் பறித்துச் செல்லும் திருட்டுச் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோவில்,…

Read more

Other Story