பீர் கேனில் மகாத்மா காந்தி போட்டோ… சர்ச்சையை கிளப்பிய ரஷ்ய நிறுவனம்… மத்திய அரசு தலையிடுமா..? பிரதமர் மோடிக்கு முக்கிய கோரிக்கை..!!!
ரஷ்யாவில் பிரபலமான ரெவோர்ட் என்ற பீர் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனி தாங்கள் தயாரிக்கும் பீர் பாட்டில்களில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக இந்திய அரசு…
Read more