பயங்கரவாத தாக்குதல்… துப்பாக்கி சூட்டில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு; ஒருவர் கடத்தல்… மீட்பு பணிகள் தீவிரம்…!!

மேற்கு அமெரிக்க நாடான நைஜரியாவின் தலைநகர் நியாமிலிருந்து 130 கி.மீ. தொலைவில் டாசோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கட்டுமான வேலைகள் நடைபெற்று வந்ததால் அதற்கு ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில்  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ…

Read more

இது என்ன புது கதையா இருக்கு..! அமெரிக்கா “NONVEG” பாலை பற்றி உங்களுக்கு தெரியுமா?… விழிப்புடன் இருக்க எச்சரிக்கை..!!

பால் என்பது இந்தியர்களின் அன்றாட உணவில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும், குறிப்பாக குழந்தைகளுக்கு காலை உணவுடன் பால் தரப்படுகிறது. இது உடல் வளர்ச்சி, புரதச்சத்து மற்றும் கால்சியம் ஆகியவற்றுக்கான முக்கிய ஆதாரமாகவும் உள்ளது. மேலும், பெரும்பான்மையான இந்தியர்கள்…

Read more

“இசை நிகழ்ச்சியில் பெண்ணுடன் உல்லாசம்”… ட்ரெண்டான கிஸ்ஸிங் வீடியோ… விளம்பரப்படுத்திய பிரபல நிறுவனங்கள்… அவமானத்தால் CEO எடுத்த முக்கிய முடிவு…!!!!

அமெரிக்காவில் பாஸ்டனில் நடைபெற்ற கோல்ட்பிளே இசை நிகழ்ச்சியில் நடந்த ஒரு நிமிட நிகழ்வு தற்போது கம்ப்யூட்டர் உலகத்தையும், கார்ப்பரேட் உலகத்தையும் சுழற்சியில் ஆட வைத்துள்ளது. ஆஸ்ட்ரோனமர் என்ற டேட்டா தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஆண்டி பய்ரன் மற்றும்…

Read more

வித்தியாசமான ஐடியாவா இருக்கே.! எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க… வேலைக்குப் போக விருப்பம் இல்லா கிளினிக்… சீனாவில் அறிமுகம்..!!

சீனாவின் வடக்கு பகுதியான ஹெபெய் மாகாணத்தில், வேலைக்கு செல்லும் மனப்பான்மை இல்லாத பணியாளர்களுக்காக “வேலைக்கு போக விருப்பம் இல்லா கிளினிக்” எனும் மருத்துவமனை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. வேலை சார்ந்த மனஅழுத்தம், குழப்பம், ஏமாற்றம் போன்ற காரணங்களால் மனநலத்துடன் போராடும் பணியாளர்களுக்கு உதவவே…

Read more

அடச்சீ..! நோயுடன் போனவங்களை இப்படியா..? நம்பி சென்ற நோயாளிகளின் வாழ்க்கையை சீரழித்த டாக்டர்… அதுமட்டுமா…? வெளிவந்த பகீர் உண்மை…!!!

க்ஷஅமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வசிக்கும் இந்திய வம்சாவளியையுடைய மருத்துவர் ரிதேஷ் கல்ரா (51 வயது) மீது நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, மருந்து வழங்கும் பொருட்டு பாலியல் உந்துதல் செய்ததாக கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், நியூ ஜெர்சி மாநிலத்தின் Medicaid…

Read more

Breaking: பயணிகளுடன் பற்றி எரியும் சொகுசு கப்பல்…! உயிரைக் காப்பாற்ற அடுத்தடுத்து கடலுக்குள் குதித்து… 280 பேரின் கதி என்ன..? வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!

இந்தோனேஷியாவில் உள்ள வடக்கு சுலவேசி கடற்கரையில் ஒரு சொகுசு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கப்பல் தலாவுத் தீவிலிருந்து சுமார் 280 பேருடன் கிளம்பிய நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து…

Read more

60 வருடங்களாக குளிக்காத உலகின் அசுத்தமான மனிதன்…! “முதல் முறையாக குளித்தவுடன் மரணம்”… அட உண்மைதாங்க… வினோதமான சம்பவம்…!!!!

உலகில் மிக நீண்டகாலமாக குளிக்காமலே வாழ்ந்த மனிதராக பரிசீலிக்கப்பட்டவர் ஈரானைச் சேர்ந்த அமு ஹாஜி என்பவர். இவர் சுமார் 60 ஆண்டுகளாக தன்னை சுத்தம் செய்யவே இல்லை. இவரது வாழ்க்கை முறையையும், அதனைச் சுற்றியுள்ள மக்களின் எதிர்வினைகளையும் அறிந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.…

Read more

பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து…! 21 பேர் துடிதுடித்து பலி… 34 பேர் படுகாயம்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

ஈரானில் ஷிராஸ் நகரில் நடந்த கொடூரமான சாலை விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜூலை 19ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் பேருந்து ஒன்று ஷிராஸ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.…

Read more

பரபரப்பு…! ரேஸின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்தின் கார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…. வைரலாகும் வீடியோ…!!

இத்தாலியில் நடைபெற்று வரும் GT4 யூரோபியன் சீரிஸ் கார் ரேஸில் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக அஜித் காயமின்றி உயிர் தப்பினார். ரேஸின் போது வளைவில் வேகமாக திரும்பும்போது, சர்க்யூட்டின் நடுவில் பழுதாகி நின்றுகொண்டிருந்த கார் மீது அஜித்தின்…

Read more

கழுத்தில் உலோக சங்கிலி….! “உதவிக்கு அழைத்த மனைவி….” எம்ஆர்ஐ ஸ்கேன் இயந்திரத்தில் உள்ளிழுக்கப்பட்டு 61 வயது நபர் உயிரிழப்பு…. நொடியில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசா ஓபன் எம்ஆர்ஐ மருத்துவமனையில் நிகழ்ந்த சோகமான சம்பவம் ஒன்று தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 61 வயதான கீத் மெக்அலிஸ்டர் என்பவர், தனது கழுத்தில் உலோக சங்கிலியை அணிந்தபடி எம்ஆர்ஐ அறைக்குள் நுழைந்துள்ளார். அந்த நேரத்தில்,…

Read more

“இசை நிகழ்ச்சியில் கசிந்த Kiss Cam வீடியோ”… வெளிச்சம் போட்டு காட்டிய கேமரா மேன்…. பறிபோனது CEO பதவி… குடும்பமும் போச்சு..!!!

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டி பைரன், அண்மையில் நடந்த கோல்ட்ப்ளே இசை நிகழ்ச்சியில் தனது பெண் ஊழியருடன் நெருக்கமாக இருந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திருமணமானவராக இருந்த பைரன், தனது…

Read more

காலையிலேயே சோகம்..! 20 வருடங்களாக ஹோமாவிலிருந்த சவுதியின் தூங்கும் இளவரசர் காலமானார்….!!!

சவுதி அரேபியா மற்றும் அரபு உலகம் முழுவதும் தூங்கும் இளவரசர் என்று அறியப்பட்டவர் அல் வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத். இவர் விபத்தில் சிக்கிக் கடந்த 20 ஆண்டுகளாக ஹோமாவிலிருந்து நிலையில் நேற்று…

Read more

“ஆசையாக குழந்தைகளை பார்க்க சென்ற பேராசிரியர்”… கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்து கட்டிய மனைவி… 3 வருஷமா நீடித்த வன்மம்… பரபரப்பு பின்னணி…!!!!

அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த பிரபல பேராசிரியர் பிரெஸ்மிஸ்லாவ் ஜெசியோர்ஸ்கி, தனது குழந்தைகளை பார்க்க கடந்த வாரம் கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்சிற்கு சென்றிருந்தார். இந்த பயணம் அவருடைய இறுதி பயணமாகிவிடும் என யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில், ஏதென்சில் உள்ள முன்னாள் மனைவியின்…

Read more

“16 நாட்களில் தினசரி 3 முறை ரத்த தானம்”… மார்க் வேணும்னா இதை செய்யணும்… 200 முறை ரத்தம் கொடுத்தும் விடல… கல்லூரி மாணவிகளின் பகீர் குற்றசாட்டு… பரபரப்பு பின்னணி…!!!!

தைவானில் உள்ள பிரபலமான தேசிய தைவான் நார்மல் பல்கலைக்கழகத்தில் (NTNU) பயிலும் மாணவிகள், ஒரு அதிர்ச்சி சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர். அவர்கள் தெரிவித்ததாவது, சாத்தியமான கிரெடிட் மதிப்பெண்களை பெற வேண்டும் என்றே, அந்த யூனிவர்சிட்டியின் பெண் கால்பந்து பயிற்சியாளர் ‘ஜோவ் தை-யிங்’…

Read more

“3 ஆண்கள், ஒரு பெண்”… 3 பெற்றோர்களின் மூலம் பிறக்கும் குழந்தை… இதுவரை 8 குழந்தைகள் அப்படி பிறந்துள்ளது… சர்ச்சையை கிளப்பும் மருத்துவ பரிசோதனை..!!

மனித இனத்தின் வருங்காலத்தை பாதுகாக்கவும், மரபணு குறைபாடுகளால் ஏற்படும் பிறவிக் கோளாறுகளைத் தடுப்பதற்காக, கடந்த ஒரு தசாப்தமாகவே பிரிட்டனில் “மைட்டோகாண்ட்ரியல் டொனேஷன்” (Mitochondrial Donation) என்ற முன்னேற்ற மருத்துவ தொழில்நுட்பம் சட்டபூர்வமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம், மூன்று நபர்களின் டிஎன்ஏ…

Read more

கோடீஸ்வரரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்….! செல்ல பிராணிக்காக அனைத்தையும் உதறி தள்ளிய நபர்…. நன்றி கடனுக்காக என்ன செய்தார் தெரியுமா….? நெகிழ்ச்சி சம்பவம்….!!

ஜப்பானின் ஷிசுவோகா மாகாணத்தில் உள்ள யெய்சுவை சேர்ந்த 54 வயது ஹிரோடகா சைட்டோ என்ற தொழிலதிபர், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் தன்னுடைய நிறுவனம் கடும் நிதிச் சிக்கலில் சிக்கியபோது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை இழந்து தற்கொலை செய்ய திட்டமிட்டார். அந்த…

Read more

“ரூ.100 கோடி பணம்”… 80,000 அந்தரங்க வீடியோக்கள்… புத்த மதத் துறவிகளுடன் பாலியல் உறவு… யார் இந்த Ms.Golf… நாட்டையே உலுக்கிய சம்பவம்… வெளிச்சத்திற்கு வந்த பகீர் உண்மை..!!!!

தாய்லாந்து நாட்டின் பௌத்த மத ஸ்தாபனங்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், விலவான் எம்ஸவாட் என்ற 35 வயது பெண்மணி பன்முக மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘மிஸ் கால்ஃப்’ என்ற புனைப்பெயரில் அறியப்பட்ட இவரால் பல உயர்மட்ட பௌத்த சந்நியாசிகள் பாலியல்…

Read more

அதிசயம் ஆனால் உண்மை…! “உண்மையான ராக்கெட்க்கே டஃப் கொடுத்த வாட்டர் பாட்டில்”… அசத்திய சிறுவர்கள்… நீங்கதான்டா எதிர்கால விஞ்ஞானிகள்… வைரலாகும் வீடியோ..!!!

சீனாவில் சில பள்ளி மாணவர்கள் கோலா பாட்டில்களை வைத்து ராக்கெட் ஒன்றை உருவாக்கி பறக்கவிட்ட காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறுவர்களின் சிந்தனை திறன், தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றை வெளிப்படுத்தும் இந்த வீடியோ, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி…

Read more

செல்போனில் மூழ்கிய பெண்…! “திடீரென இடிந்து விழுந்த சுவர்”… கண்ணிமைக்கும் நொடியில் இளம் பெண்ணின் உயிரை காப்பாற்றிய பூனைகள்… ஆச்சரிய வீடியோ….!!!

சீனாவின் ஒரு வீட்டு வீடியோ காட்சி தற்போது உலகம் முழுவதும் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், வீட்டின் லிவிங் ரூமில் சுவரிலிருந்து சாளரம் போன்ற டைல்கள் ஒரு கணத்தில் இடிந்து விழும் அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது. ஆனால் அதற்கு சில விநாடிகளுக்கு…

Read more

இஸ்ரேல்- காசா போர்… தேவாலயம் மீது குண்டு வீச்சு… 2 பேர் பலி, பாதிரியார் படுகாயம்… போப் ஆண்டவர் கடும் கண்டனம்….!!

இஸ்ரேல்- காசா மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை 17ஆம் தேதி காசாவில் உள்ள ஒரே கத்தோலிக்க தேவாலயமான ஹோலி ஃபேமிலி தேவாலயம் குண்டு வீச்சால் அழிக்கப்பட்டுள்ளது. அந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6…

Read more

வங்கதேசத்தில் அமைந்துள்ள பிரபல தயாரிப்பாளரின் மூதாதையர் வீடு… புதிய கட்டிடம் கட்டுவதற்கு அரசு முடிவு… அதிகாரிகள் குழு ஆய்வு…!!

இந்திய சினிமாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் சத்யஜித் ரேயின். இவரது மூதாதையருக்கு சொந்தமான வீடு ஒன்று வங்கதேசத்தில் உள்ளது. அதனை இடித்துவிட்டு அங்கு புதிய கட்டடம் கட்டுவதற்காக அந்த நாட்டின் அரசு முடிவெடித்துள்ளதால் அந்த நாட்டில் பெரும் பரபரப்பு நிலவியது. இதனால்…

Read more

800 ஆண்டுகளாக செயலற்று இருந்த எரிமலை… திடீரென வெடித்து சிதறியதால் பரபரப்பு…!!

ஐரோப்பாவில் உள்ள அயர்லாந்து நாட்டில் கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட எரிமலைகள் உள்ளன. இந்த நாட்டின் தலைநகரான ரெய்க்காவிக்கில் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள எரிமலை நேற்று அதிகாலையில் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் நில அதிர்வுகள் ஏற்பட்டு வெடிப்பு நிகழ்ந்ததாக வானிலை…

Read more

தொலைக்காட்சி நேரலையின் போது நடந்த குண்டு வீச்சு… பதறி அடித்து ஓடிய நிருபர்… இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…!

உலகில் சுமார் 1 மில்லியன் ட்ரூஸ் மக்கள் உள்ளனர். அதில் பாதி பேர் சிரியாவில் தான் உள்ளனர். இந்நிலையில் தெற்கு சிரியாவின் ஸ்பீடா பகுதியில் சிறுபான்மை இன ஷியா பழங்குடியினரான ட்ரூஸ் மக்களுக்கும், சன்னி பெடோயின் இடையே சமீப காலங்களாக கடும்…

Read more

இப்படியும் ஒரு மனிதரா…!வாடிக்கையாளர்களை கவர்ந்த டாக்ஸி டிரைவர்… குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஓட்டுநரின் வித்தியாசமான சேவை…வைரல் வீடியோ…!!

சிங்கப்பூரைச் சேர்ந்த கிராப் டிரைவரான திரு. பாங், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு அனுபவத்தை வழங்கும் நோக்கில் தனது வாகனத்தை ஒரு மினி மார்ட்டாக மாற்றியுள்ளார். பாட்டிலில் குடிநீர், மிட்டாய்கள், சிற்றுண்டிகள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், மற்றும் அனைத்து வகையான மொபைல்…

Read more

ஒரு நிமிஷம் ஷாக் ஆகிட்டேன்..! ‘மாவிளை தோரணம் போல் பெராரி காரை வீட்டில் தொங்கவிட்ட தொழிலதிபர்”… அட உண்மை தாங்க… நீங்களே இந்த வீடியோவை பாருங்க..!!!

துபாயை சேர்ந்த தொழில்முனைவோரும் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநருமான @movlogs, தனது வீட்டில் ‘புதிய அலங்காரம்’ என்ற பெயரில் ஒரு Ferrari போலியைக் தன்னுடைய வீட்டின் ஹாலில் தொங்கவிட்ட வீடியோவால் நெட்டிசன்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். @edrive.jetcar உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த வீடியோ,…

Read more

துறவிகளை ஆசை வலையில் சிக்க வைத்த பெண்…80000 புகைப்படம், வீடியோக்களை வைத்து மிரட்டல்…ரூ 102 கோடி மோசடி… வெளியான அதிர்ச்சி சம்பவம்…!!!

தாய்லாந்தில் மிகவும் மதிக்கப்படும் பௌத்த நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள மோசடி அந்நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது மிகவும் மதிக்கப்படும் பௌத்த மத துறவிகளுடன் பாலியல் உறவு வைத்திருந்ததாக கூறப்படும் பெண் ஒருவரை தாய்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அப்பெண் 9…

Read more

பெரும் அதிர்ச்சி…!பிரபல தென்கொரிய நடிகை காலமானார்… குடும்பத்தினர் வெளியிட்ட உருக்கமான வீடியோ வைரல்…!

தென் கொரிய சினிமா துறையில் வளர்ந்து வரும் திறமையாளர்களில் ஒருவர் காங் சியோ ஹா(31). இவர் கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து நடிப்பு மற்றும் சமூக வலைதளங்கள் இரண்டிலுமே தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். சினிமா துறையில் “ஸ்கூல் கேர்ள் டிடெக்டிவ்”,…

Read more

Breaking: பிரம்மாண்ட ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து… 50 பேர் உடல் கருகி பலி… பற்றி எரியும் தீ.. மீட்பு பணிகள் தீவிரம்… வைரலாகும் வீடியோ…!!!!

ஈராக்கில் உள்ள அல் குட் நகரில் ஒரு பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் அமைந்துள்ளது. இங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் ஏராளமானோர் மாலில் சிக்கி உள்ளனர். இதுவரை தீ விபத்தில் சிக்கிய 50 பேர் உடற்கருகி பலியான நிலையில்…

Read more

“வீடு முழுக்க பீர் பாட்டில், மலம், சிறுநீர் பைகள்…” 7 ஆண்டுகளாக வாடகை கொடுக்கல…. வீட்டையே தலைகீழாக மாற்றிய நண்பர்…. பேரதிர்ச்சி சம்பவம்….!!

இங்கிலாந்தின் வார்விக்ஷயரில் உள்ள நியூனேட்டனைச் சேர்ந்த கிறிஸ் கான்சிடைன் (வயது 70) மற்றும் அவரது மனைவி சாண்ட்ரா (வயது 58) ஆகியோர், கடந்த 2018ஆம் ஆண்டு தங்களது மகளுக்காக இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஒரு வீட்டை வாங்கினர். அப்போது, தற்காலிக…

Read more

அமெரிக்காவில் வெள்ள அபாய எச்சரிக்கை… மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் பாய்ந்த தண்ணீர்… பயணிகள் அவதி …!!

அமெரிக்க நாட்டின் வடகிழக்கு பகுதியான வாஷிங்டனில் பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் நியூயார்க், நியூஜெர்சி உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த கனமழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வாஷிங்டன் பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளும், சுரங்கப்பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கின.…

Read more

“நான் ஒரு ரகசியம் சொல்லட்டுமா…?” வாலிபரின் காதில் கிசு கிசு….!! செல்போனை வாங்கி பார்த்த குரங்கு…. வைரலாகும் கியூட் வீடியோ….!!

இணையத்தில் தற்போது ஒரு வீடியோ பரவலாகப் பகிரப்பட்டு, மில்லியன் கணக்கான நெட்டிசன்களின் இதயங்களை வென்று வருகிறது. இந்த வீடியோவில், மனிதனும் ஒரு குரங்கும் இடையே ஏற்பட்டுள்ள அற்புதமான நட்பு பிணைப்பு காணப்படுகிறது. நெட்டிசன்கள் இதைப் பார்த்து “இது சாதாரண நட்பு இல்ல,…

Read more

விட்டு சென்ற காதலி…. “உலகிலேயே மிக நீளமான தாடை…” டாக்டரையே வியக்க வைத்த ஜப்பான் வாலிபர்… வைரலாகும் வீடியோ….!!

ஜப்பானைச் சேர்ந்த ஜோனோுச்சி என்ற இளைஞர், தனது முகத்தில் உள்ள விசித்திரமான  அமைப்பால் தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளார். டிக்‌டாக்கில் 4 லட்சம் பின்தொடர்பவர்கள், யூடியூப்பில் 3.47 லட்சம் சந்தாதாரர்கள் மற்றும் இன்ஸ்டாகிராமில் 55,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களுடன், அவர் பகிரும் வீடியோக்கள்…

Read more

“பார்க்க பாம்பு மாதிரி தான் இருக்கும்…. ஆனா இது அது இல்ல….” சாலையில் ஊர்ந்து சென்று வித்தை காட்டிய நபர்…. சிரிக்க வைக்கும் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் தற்போதைய வைரல் வீடியோ ஒன்று எல்லோரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது. பிரேசிலைச் சேர்ந்த இன்ஃப்ளுவன்சர் ஜூனியர் கால்தேடிரா என்பவர், பாம்பாக நடித்து ஜப்பானில் தெருக்களில் ஊர்ந்து சென்ற வீடியோ வைரலாகிறது. இந்த வீடியோவில், அவர் பாம்பின் தோற்றத்தில் தோல் நிற உடை,…

Read more

அப்படிபோடு..! மாணவர்கள் உயர்கல்வி பயில சிறந்த நகரங்கள் தரவரிசை பட்டியல்.. உலக அளவில் 130 இடங்களில் 4 இந்திய நகரங்கள்…வெளியான சூப்பர் தகவல்…!!!

லண்டனைச் சேர்ந்த பல்கலைக்கழக தரவரிசை மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் பகுப்பாய்வு நிபுணத்துவம் பெற்ற ஒரு பிரிட்டிஷ் நிறுவனம் கியூ எஸ் வரும் 2026 ஆம் ஆண்டுக்கான உயர்கல்விக்கான சிறந்த நகரங்கள் குறித்த தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது அதன்படி அந்தப் பட்டியலில்  2லட்சத்துக்கும்…

Read more

“இந்தியர்கள் இப்படிதான் இருப்பாங்க….” லண்டனில் எஸ்கலேட்டரில் வாலிபர் செய்த காரியம்…. ஷாக்கான மக்கள்…. என்னன்னு நீங்களே பாருங்க….!!

லண்டன் நகரின் மெட்ரோ ரயில் நிலையத்தில், ஒரு இந்திய இளைஞர் எஸ்கலேட்டரில் இறங்கும் போது தன்னுடன் கொண்டு சென்ற ஸ்பீக்கர் மூலம் பஞ்சாபி ஹிட் பாடல் ‘முந்தியான் தோ பச்ச்கே’ஐ ஒலிக்கவிட்டு அதற்கு ஏற்ப துள்ளிக்குதித்து ஆடிய வீடியோ ஒன்று சமூக…

Read more

நிமிஷா பிரியா கொலை வழக்கு.. மரண தண்டனை விதித்த ஏமன் அரசு… ரூ8.5 கோடி இரத்தபணம் கொடுக்க தயாராக இருக்கும் இந்திய குடும்பம்… வெளியாகும் பரபரப்பு தகவல்கள்…!!!

ஏமனில் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்றும் முயற்சிகள் இந்திய அரசு மட்டுமல்லாமல் மதத் தலைவர்கள் வரையிலும் விரிவாக உள்ளன. தனது தொழில் கூட்டாளியான அப்தோ மஹ்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிமிஷா,…

Read more

இவரு மனுஷனா இல்ல மிருகமா…! “சிறுவனை காட்டுமிராண்டித்தனமாக அடிக்கும் பாகிஸ்தான் தந்தை”… கண்ணீர் வர வைக்கும் வீடியோ…!!!

பாகிஸ்தானில் இருந்து வெளியாகியுள்ள ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது இணையத்தைப் பரபரப்பாகி வருகிறது.  அதாவது ஒரு அறைக்குள் மூடப்பட்ட கதவுகளுக்கு பின்னால், ஒரு நபர் ஒரு சிறுவனை வெறித்தனமாக தாக்கும் காட்சி ‘Pakistan ke Kalesh’ என்ற எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளதால்…

Read more

மனித தோலால் செய்யப்பட்ட பொம்மை…? “இது பிசாசு டெடிபேராம்”… அச்சத்தில் உறைந்த மக்கள்… விசாரணையில் வெளிவந்த பொம்மை… பதற வைக்கும் சம்பவம்…!!!!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஒரு பேருந்து நிறுத்தத்தில், மனித தோலைப் போல தெரியும் ஒரு டெடி பெர் இருப்பது போன்று கண்டுபிடிக்கப்பட்டது. இது அருகிலுள்ள மக்கள் மற்றும் போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிசாசு பொம்மை சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை…

Read more

துருக்கி அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து… பச்சிளம் குழந்தை உட்பட 3 பேர் உடல் கருகி பலி; 30 பேர் படுகாயம்… பெரும் சோகம்…!!

துருக்கி நாட்டின் தலைநகர் அங்காரா. இந்த பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்த அடுக்குமாடி கட்டடத்தில்  20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர். இந்த நிலையில் குடியிருப்பில் 4- வது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மளமளவென…

Read more

“கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள்…” திடீரென வெடித்த பீரங்கி குண்டு…. உடல் சிதறி 5 பேர் பலி… பரபரப்பு சம்பவம்…..!!

ஏமன் நாட்டின் அல்- ஹாஷ்மா பகுதியில் உள்ள மைதானத்தில் 5 சிறுவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பீரங்கி குண்டுகள் வீசப்பட்டதால் கால்பந்து விளையாடி கொண்டிருந்த 5 சிறுவர்கள பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த குண்டு வீச்சில் சிறுவர்களின் உடல்கள் வெடித்து…

Read more

“குழந்தை முகத்தை பார்த்து எனக்கு சாக விருப்பம் இல்ல; ஆனா வேற வழி தெரியல”… ஒன்றரை மாத குழந்தையுடன் தற்கொலை செய்த தாய்… கணவரும், குடும்பத்தினரும் தான்… வெளியான அதிர்ச்சி கடிதம்…!!!

ஷார்ஜாவின் அல் நஹ்தா பகுதியில், தனது ஒன்றரை மாத குழந்தையை கொன்ற பிறகு தானும் தற்கொலை செய்து கொண்ட விபாஞ்சிகா மணி (33) என்பவரின் சுயசதி கடிதம் தற்போது வெளிவந்துள்ளது. 6 பக்கங்களாக இருந்த இந்தக் கடிதம், முதலில் அவரது ஃபேஸ்புக்…

Read more

ப்பா….! என்ன ஒரு ஸ்டைல்…! படகு போட்டியில் ஸ்டெப்ஸ் போட்ட சிறுவன்…. உலக அளவில் ட்ரெண்டான வீடியோ….!!

இண்டோனேசியாவைச் சேர்ந்த 11 வயதான ரய்யான் ஆர்கான் திகா என்ற சிறுவன், ஒரு படகின் முனையில் தனது கால்களை அசைத்தபடி செயல்களை செய்வது போல் இருக்கும் வீடியோ ஒன்று,  புதிய ட்ரெண்ட்டை உருவாக்கியுள்ளது. ரியாவ் மாநிலத்தைச் சேர்ந்த திகா என்றழைக்கப்படும் சிறுவன்,…

Read more

“நிறத்தால் வந்த பிரச்சனை”… ஒரு வயது குழந்தையை கொன்று விட்டு தாய் தற்கொலை… மனைவி கலராக இருப்பதால் டார்ச்சர் செய்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கணவன்… பரபரப்பு சம்பவம்..!!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஷார்ஜியாவில் கடந்த ஜூலை எட்டாம் தேதி விப்பாஞ்சிகா (32)என்ற பெண் தன்னுடைய ஒரு வயது பெண் குழந்தை வைபவியுடன் திடீரென மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் சொந்த ஊர் கேரள…

Read more

“அந்த ஆட்டத்தை பார்க்கணுமே”… ஒரே நாளில் உலகம் முழுவதும் ட்ரெண்டான 11 வயது சிறுவன்… அப்படி என்னதான் ஸ்பெஷல்… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

இந்தோனேசியாவின் ரியாவ் மாகாணத்தில் நடைபெறும் பாரம்பரிய படகு போட்டியான ‘பாசு ஜலூர்’ நிகழ்வில், ஒரு படகின் முனையில் கண்ணாடி அணிந்து கண்ணை கட்டும் நடன அசைவுகளால் உலகம் முழுவதும் மக்களை கவர்ந்திருக்கிறார் அதாவது 11 வயது சிறுவன் ரையான் அர்கான் திகா.…

Read more

நாட்டையே உலுக்கிய வழக்கில் திடீர் டுவிஸ்ட்….! கேரளா நர்ஸ் நிமிஷா பிரியாவின் தண்டனை நிறுத்தி வைப்பு…. வெளியான தகவல்….!!

ஏமனில் பணியாற்றிய கேரளவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா மீது, தொழில் கூட்டாளியான ஏமனியரை 2017-ம் ஆண்டு கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தூக்குத்தண்டனை ஜூலை 16, 2025 ஆம் தேதி நிறைவேற்றப்பட உள்ளதாக ஏமன் அரசு…

Read more

ஜிம், பயிற்சியாளர் எதுவும் இல்ல….! ChatGPT-வின் வழிகாட்டுதலால் 46 நாளில் 11 கிலோ குறைத்த 56 வயது யூடியூபர்…. வியக்க வைக்கும் சம்பவம்….!!

அமெரிக்காவைச் சேர்ந்த 56 வயதான யூடியூப் பிளாக்கர் கோடி கிரோன், சுமார் 46 நாட்களில் 11 கிலோ உடல் எடையை குறைத்து இணையத்தில் வைரலாகியுள்ளார். ஆச்சரியமானது என்னவென்றால், அவர் எதுவும் சிறப்பு டயட் பின்பற்றவோ, தனிப்பட்ட பயிற்சியாளரிடம் பயிற்சி பெறவோ இல்லாமல்,…

Read more

இதாங்க உண்மையான பாசம்…! “டெலிவரி பாய் போல வந்த பேரன்…” 2 ஆண்டுகள் கழித்து…. கட்டித்தழுவி ஆனந்த கண்ணீர் விட்ட பாட்டி…. நெகிழ்ச்சி வீடியோ…!!

இணையத்தில் நெஞ்சை உருக்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இரண்டு ஆண்டுகளாக இராணுவத்தில் சேவையாற்றி வந்த பேரன், தனது பாட்டி, தாத்தாவை பார்ப்பதற்காக வீட்டுக்கு திரும்புகிறார். ஆனால், எதையும் கூறாமல், “அமேசான் டெலிவரி” வேடம் அணிந்து வீட்டின் கதவை தட்டுகிறார். வீடியோவில்,…

Read more

காசா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்…..!! பயங்கர தாக்குதலில் குழந்தைகள் உள்பட 43 பேர் துடிதுடித்து பலி…. நீடிக்கும் பதற்றம்….!!

காசா பகுதியில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்திய இஸ்ரேலிய இராணுவம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 150க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக அறிவித்துள்ளது. இதனடிப்படையில், மத்திய காசாவில் உள்ள நீர் விநியோக மையத்தில் வரிசையில் நின்றிருந்த பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணை…

Read more

“14 வயது சிறுமிக்கு போதை மருந்து…” பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த 62 வயது ஆசிரியை…. 10 ஆண்டுகளில் 12 பேரை…. பகீர் பின்னணி…!!

அமெரிக்காவின் நெவாடா மாநிலம் ரெனோவில் உள்ள ராய் கோம் பள்ளியில் மாற்று உடற்கல்வி ஆசிரியையாக பணியாற்றிய 62 வயதான தாஜி ஹில்சன் என்பவர், 14 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போதைப்பொருள் கொடுத்து துஷ்பிரயோக செய்த குற்றச்சாட்டில் ஜூலை…

Read more

பெரும் சோகம்…!! 31 வயதில் பிரபல நடிகை காலமானார்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

தென் கொரியாவின் பிரபலத் திரைப்பட, டெலிவிஷன் நடிகையாக இருந்த காங் சியோ ஹா (வயது 31) வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், இன்று  அவரது உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார். இவரது இறுதிச்…

Read more

Other Story