180 அடி நீளம்… உலகின் மிக நீளமான சைக்கிள் இதுதான்… கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை…!!

உலகின் நீளமான சைக்கிளை டச்சு பொறியாளர்கள் 8 பேர் சேர்ந்து கண்டுபிடித்துள்ளனர். இந்த சைக்கிள் 180 அடி நீளம் இருக்கிறது. இதனால் தற்போது உலகின் நீளமான சைக்கிள் என்ற பெருமையை பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக…

Read more

Other Story