ஹர்திக் பாண்டியாவை கலாய்த்து தள்ளிய சேவாக்… பாண்டியாவின் கேப்டன்சிக்கு வந்த சோதனை… அதிர்ச்சியில் உறைந்த இந்திய ஜாம்பவான்…!!!
ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விகள் மற்றும் களத்தில் பாண்டியா எடுக்கும் சில முடிவுகள் முன்னாள் வீரர்களை அதிர்ச்சியில்…
Read more