”திமுகவுல உழைக்க ஆளே இல்ல…. வெறும் பணம்தான்” இளைஞர்கள் நினைச்சா ஆட்சியை மாத்தலாம்…. அன்புமணி அதிரடி பேச்சு….!!
சென்னையில் நடைபெற்ற பாமக இளைஞரணி பொதுக்கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், திமுக அரசின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சித்தார். “திமுக முழுக்க முழுக்க பணத்தை மட்டுமே நம்பி இருக்கிறது, அங்கே உண்மையாக உழைப்பதற்கு ஆட்களே இல்லை” என்று அவர் சாடினார். பணபலம்…
Read more