இளைஞனை கட்டிப்போட்டு கொலைவெறி தாக்குதல்…. இணையத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ….!!!

ராஜஸ்தானில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாட்டு தொழுவத்தில் பணியாற்றும் ராமேஸ்வர் வால்மீகி என்ற ஊழியரை மூன்று பேர் கொடூரமாக தாக்கியுள்ளனர். ஊழியரின் கால்களை கயிற்றால் கட்டி படுக்க வைத்து கட்டை மற்றும் கம்பி ஆகியவற்றால் கண்மூடித்தனமாக அவரை…

Read more

Other Story