“அப்பா எனக்கு செருப்பு செஞ்சு கொடுங்க” … இலைகளை வைத்து மகனுக்கு செருப்பு செய்து குடுத்த தந்தை… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு சிறுவனும், அவருடைய அப்பாவும் இணைந்து செய்த செயலைப் பார்த்து அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளது. வைரலாகும் வீடியோவில், ஒரு சிறுவனுக்கு செருப்பு இல்லாத நிலையில், அவர் மர இலைகளை எடுத்துக் கொண்டு வந்து, “அப்பா இதை…

Read more

Other Story