பல வருடங்களுக்குப் பிறகு பழைய ஸ்டைலை கையில் எடுத்த ‘கிங்’ கோலி… இணையத்தை அதிரவைக்கும் வைரல் புகைப்படங்கள்.. யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!
இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி, மைதானத்தில் தனது அதிரடி ஆட்டத்தால் மட்டுமல்லாமல், அவ்வப்போது மாற்றும் நவீன சிகை அலங்காரங்களாலும் ரசிகர்களை ஈர்க்கக்கூடியவர். தற்போது அவர் தனது சிறுவயது ஸ்டைலுக்கு மீண்டும் மாறியுள்ள செய்திகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன. மேலும்…
Read more