35,000 அடி உயரத்தில் ஸ்டுடியோ செட்அப்… போனை ட்ரைபாடில் வைத்து செய்த பயணியின் ஐடியா… வைரலாகும் ஃப்ளைட் வைரல் மொமென்ட்..!!!
இண்டிகோ விமானத்தில் ஒரு பயணி, தனது போனைப் பயன்படுத்தி தொடர்ச்சியாகத் திரைப்படங்கள் அல்லது தொடர்களைப் பார்ப்பதற்காக ட்ரைபாட் ஒன்றை கொண்டு வந்துள்ளார். விமானத்தில் இருக்கையில் அமர்ந்தபடியே போனை கையில் பிடித்து வைத்திருக்காமல், ட்ரைபாடை முன்பக்கத்தில் அமைத்து, கண் மட்டத்தில் திரையை வைத்து…
Read more