எமனுக்கு எண்ட்ரி கொடுத்த இளைஞர்… லாரியின் அடியில் புகுந்து விளையாடும் மரண பயங்கரம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!!
சமூக வலைதளங்களில் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக இளைஞர்கள் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக மாறியுள்ள நிலையில், அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு ஸ்கேட்டிங் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. <a href=”http:// View this post on…
Read more