உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒரு பயணம்…. படிப்பு முக்கியம்தான்.. அதுக்காக இப்படியா?… வைரலாகும் ‘ஏணிப் பாலம்’ வீடியோ….!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹஸ்தினாபுரில் உள்ள ரத்தௌரா கிராமத்தில், பள்ளி மாணவர்கள் வெள்ளம் சூழ்ந்த சாலையைக் கடக்க ஏணியைப் பயன்படுத்தும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசுப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், குறிப்பாக மாணவிகள், புத்தகப் பைகளைச்…

Read more

Other Story