“விஜயும் இதை செய்தால் திமுகவின் தோல்வி நிச்சயம்!”… ஜி.கே. வாசனின் மெகா கூட்டணி யோசனை…!!!
தமிழ் மாநில காங்கிரஸின் (தமாகா) தலைவர் ஜி.கே.வாசன் அவர்கள், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒரு புதிய அரசியல் பார்வையை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் திமுகவை வீழ்த்துவதே பொது எதிரி இலக்காக இருக்கும் நிலையில், நடிகர் விஜய்யின் கட்சி, அதிமுக மற்றும் பாஜக…
Read more