“விஜய் தான் முதல்வர்! நம் கூட்டணி டிசம்பரில் வலிமை பெறும்!”… தவெகவில் இணைந்த செங்கோட்டையன் ஆவேச பேச்சு…!!!

அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தனது சொந்த ஊரான கோபிசெட்டிபாளையத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் ஆவேசமாக உரையாற்றினார். “தமிழகத்தை நாளை ஆளப்போகும் தலைவர் விஜய் தான்; விஜய் முதல்-அமைச்சராவதை எந்தச் சக்தியாலும்…

Read more

Breaking: பாமக கட்சி விவகாரம்…! அன்புமணியோடு சேர்ந்து தேர்தல் ஆணையமும் மோசடி செய்துள்ளது… ஜிகே மணி பரபரப்பு குற்றச்சாட்டு…!!

பாஜக கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு என்பது வெளிப்படையாகவே தெரிந்து விட்டது. பாமக கட்சியின் தலைவர் நான்தான் என்று அன்புமணி கூறி வரும் நிலையில் ராமதாஸ் தான்தான் தலைவர் என்றும் அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியதோடு…

Read more

“தமிழ்நாட்டில் தீவிரவாதம் இல்லை என வருத்தமா”..? சபாநாயகரின் குற்றசாட்டு கீழ்த்தரமானது… பொங்கி எழுந்த அண்ணாமலை… திமுக மீது பாய்ச்சல்..!!

தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு நிலை சரியில்லை, மாநிலம் பாதுகாப்பற்றதாக உள்ளது என ஆளுநர் ஆர். என். ரவி தொடர்ந்து சொல்லி வருகிறார் என்பதைப் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “தமிழகத்தில் தீவிரவாதம் எதுவும் இல்லை; இருக்கக்கூடிய ஒரே தீவிரவாதி…

Read more

“ஆசைக்கு இணங்க மறுத்ததால் இளம்பெண்ணை காரில் கடத்த முயன்ற திமுக நிர்வாகி மகன்… வீடியோவை வெளியிட்டு நயினார் நாகேந்திரன் பகீர் குற்றச்சாட்டு..!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சதீஷ் என்பவர் அரிவாளைக் காட்டி மிரட்டி இளம்பெண் ஒருவரைக் காரில் கடத்த முயன்றதாக வெளியாகியுள்ள காணொளி நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. திமுக நிர்வாகியின் மகன் என்ற செல்வாக்கைப்…

Read more

அறை குறை உடையில் ஆபாச நடனம்… கைதட்டி ரசித்த திமுக மூத்த அமைச்சர்… வீடியோவை வெளியிட்டு விளாசிய பாஜக..!!

தமிழகத்தின் மூத்த அமைச்சர் பெரிய கருப்பன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆபாச நடனம் ஆடிய பெண்களை கைதட்டி ரசித்ததாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக தங்களுடைய அதிகார பூர்வ  எக்ஸ் பக்கத்தில்…

Read more

“ஆண்டுக்கு ரூ.500 கோடி வருவாய்”.. 2026-ல் விஜய் தான் தமிழகத்தின் முதல்வர்… அடித்து சொல்லும் செங்கோட்டையன்…!!!

தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தபின் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் ஒரு ஜனநாயக கட்சி என்றும் எந்த தலைவர்களின் படத்தையும் பயன்படுத்த தடையில்லை என்றும் கூறினார். அதாவது சட்டை பையில் ஜெயலலிதாவின் புகைப்படத்துடன் வந்து…

Read more

“விஜயுடன் கைகோர்க்கும் ஜெயக்குமார்”…? TVK எலி… அதிமுக புலி… என் உயிர் மூச்சு உள்ளவரை… பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே…?

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த நிலையில் அது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அவர் பேசியதாவது, அண்ணன் செங்கோட்டையன் மீது எனக்கு மிகுந்த மதிப்பு மரியாதையும் இருப்பதால் இது பற்றி…

Read more

அண்ணன் செங்கோட்டையன் வாழ்க… எலிக்கு தலையாக இருப்பதை விட புலிக்கு வாலாக இருப்பதே பெருமை… ஒரே போடாய் போட்ட அதிமுக ஜெயக்குமார்.!!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றி கழகம் (தவெக)-வில் இணைந்துள்ளார். தவெகவின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும், மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த நான்கு மாவட்டங்களுக்கான அமைப்புச் செயலாளர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. செங்கோட்டையனின் நீண்டகால அரசியல்…

Read more

“பாஜகவின் ஸ்லீப்பர் செல்”… செங்கோட்டையனை அமைச்சர் சேகர்பாபு அழைத்தது உண்மைதான்… விஜய் கூட சேர இதான் காரணம்… புயலை கிளப்பிய அமைச்சர் ரகுபதி..!

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, த.வெ.க.வுக்கு இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறியதாவது: செங்கோட்டையன் பா.ஜ.க.வின் ஸ்லீப்பர் செல் போல செயல்படுபவர் எனவும், த.வெ.க.வை பா.ஜ.க.வுக்கு நெருக்கமாக்க வேண்டும் என்பதே அவருக்கு கொடுக்கப்பட்ட…

Read more

“செங்கோட்டையனின் அடுத்த மூவ்”… அதிரடியாக செய்யப்பட்ட புதிய மாற்றங்கள்… உற்று நோக்கும் அரசியல் வட்டாரம்…!!!

தமிழக வெற்றி கழகத்தில் நடிகர் விஜய் முன்னிலையில் நேற்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தார். எம்ஜிஆர் காலத்தில் தன்னுடைய 20 வயதில் அரசியல் பயணத்தை தொடங்கிய அவர் இளம்வயதில் எம்எல்ஏ என்ற சாதனையை படைத்திருந்தார். கலைஞர் கருணாநிதி மற்றும் அமைச்சர் துரைமுருகனுக்கு…

Read more

“நான் திசை மாறல”… எனக்கு இலவசமா கற்றுக் கொடுத்தது அவங்க 3 பேர் தான்… அதான் ஒவ்வொரு முறையும்… எம்பி கமல்ஹாசன் பேச்சு..!!

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:  “தமிழை எனக்கு இலவசமாக கற்றுத்தந்த மூன்று…

Read more

FLASH: தவெக-வில் இணைந்த முன்னாள் பாஜக தலைவர்… செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்பு… விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழக வெற்றி கழகத்தில் இன்று அதிமுக முன்னால் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் எம்பி சத்திய பாமா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிமுகவினர் இணைந்தனர். இதேபோன்று புதுச்சேரி முன்னாள் பாஜக தலைவர் சாமிநாதன், காரைக்கால் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கசானா உள்ளிட்டோரும் அதிமுகவில்…

Read more

தவெக-வில் இணைந்த செங்கோட்டையன்..! “ஒரே வார்த்தையில் ரஜினி சொன்ன பதில்”…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இணைந்தது குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் எழுப்பப்பட்ட கேள்வி சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க சென்னை விமான நிலையம் வந்த ரஜினிகாந்திடம்…

Read more

“TVK-வில் சூப்பர் சீனியர்கள்”.. இபிஎஸ்-ன் பிடிவாதம்… ஒருவேளை விஜய் சொன்னது உண்மையா…? அதிமுக மீது அதிருப்தியில் பாஜக மேலிடம்..!!

அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன், கட்சி நிர்வாகத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வுக்கு இருந்த பாரம்பரிய செல்வாக்கு கடந்த சில ஆண்டுகளில் குறைந்து…

Read more

“20 வயதில் அரசியல்”.. எம்ஜிஆர் காலத்தில் எம்எல்ஏ… 50 வருஷ அனுபவம்… TVK-வில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து வீடியோ வெளியிட்டு விஜய் புகழாரம்..!!

தமிழக வெற்றி கழகத்தில் சற்றுமுன் செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் இணைந்தார். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அரசியலில் இருக்கும் செங்கோட்டையன் கலைஞர் கருணாநிதி மற்றும் அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்தபடியாக அதிக முறை எம்எல்ஏவாக இருந்தவர் என்ற பெருமையை பெற்றவர். சமீபத்தில் செங்கோட்டையனை எடப்பாடி…

Read more

“எம்எல்ஏ பதவி ராஜினாமா”… அதிமுகவுக்கு பின்னடைவு… அந்தக் காரணத்தை செங்கோட்டையன் தான் சொல்லணும்… டிடிவி தினகரன் பேட்டி..!!!

திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் குறித்து பேசியபோது, அவர் சிறந்த நிர்வாகி என்றும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் விசுவாசமானவராக இருந்தார் என்றும் தெரிவித்தார். “எனக்கும், செங்கோட்டையன் அவர்களுக்கும் 40 ஆண்டுகால…

Read more

“50 வருஷ அனுபவம்”… எம்ஜிஆர் காலத்திலேயே அரசியல்… விஜயின் மாஸ்டர் பிளான்… TVK-வில் செங்கோட்டையனுக்கு 2 முக்கிய பொறுப்பு..!!!

தமிழக வெற்றி கழகத்தில் சற்று முன் விஜய் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியில் இணைந்துள்ளார். நேற்று இரட்டை இலை சின்னத்தில் நின்று போட்டியிட்டதால் கோபி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அவர் தற்போது விஜய் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அந்த…

Read more

Breaking: தவெக-வில் அதிகாரபூர்வமாக இணைந்தார் செங்கோட்டையன்… முக்கிய பொறுப்பை வழங்கிய விஜய்… கட்சியினர் உற்சாகம்..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கிய நிலையில் நேற்று அவர் தன்னுடைய கோபி எம்எல்ஏ பதிவியை ராஜினாமா செய்தார். தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன் தற்போது…

Read more

Breaking: தமிழக அரசியல் வட்டாரத்தை அதிரவிட்ட செய்தி… தவெக தலைமை அலுவலகத்திற்கு சற்று நேரத்தில் வருகிறார் செங்கோட்டையன்..!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் எம்பி சத்யபாமா ஆகியோர் சற்று நேரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய இருக்கிறார்கள். நேற்று தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்த நிலையில் அதன் பிறகு சென்னை பட்டினம் பாக்கம் இல்லத்தில் விஜயை…

Read more

FLASH: ஜிகே வாசனின் கட்சியில் தன் கட்சியை இணைப்பதாக தமிழருவி மணியன் அறிவிப்பு..!!!

காந்திய மக்கள் இயக்கம் தலைவராகப் பணியாற்றி வந்தவர் தமிழருவி மணியன். இவர் பின்னாளில் தனது இயக்கத்தை ‘காமராஜர் மக்கள் கட்சி’ என மாற்றி அரசியலில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார். இந்நிலையில், இந்தக் கட்சியை ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ்…

Read more

Breaking: தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்தார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது செங்கோட்டையனும் சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள விஜய் இல்லத்திற்கு சென்றுள்ளார். எடப்பாடி…

Read more

“ஒரு நாள் வெயிட் பண்ணுங்க”… எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு செங்கோட்டையன் சொன்ன பதில்… விஜயின் அல்டிமேட் பிளான்… நாளை மெகா சம்பவம்..!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று தன்னுடைய கோபி எம்எல்ஏ பதவியை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ராஜினாமா செய்துள்ளார். நாளை அவர் விஜய் கட்சியில் இணைய இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இரட்டை இலை சின்னத்தில் நின்று போட்டியிட்டதால் தற்போது கோபி எம்எல்ஏ…

Read more

Breaking: கோபி எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்தார் செங்கோட்டையன்… நாளை விஜய் கட்சியில் இணைவது உறுதி..!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவான செங்கோட்டையன் எடப்பாடி பழனிச்சாமியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதாவது பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று அவர் கூறிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவரை அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பொறுப்புகளில்…

Read more

மெகா டிவிஸ்ட்..! TVK இல்ல DMK… திமுக அமைச்சரை சந்தித்த செங்கோட்டையன்… மாறும் அரசியல் களம்… புயலைக் கிளப்பிய செய்தி..!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் நாளை இணைய இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது திமுக அமைச்சர் முத்துசாமியை நேரில் சந்தித்து பேசியதாக வெளிவந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி…

Read more

“செங்கோட்டையன் அல்ல, ஜார்ஜ் கோட்டை தான்”… தவெக-வில் இணையும் அதிமுக சீனியர்கள்… சூசகமாக சொன்ன தமிழிசை… ஒருவேளை இருக்குமோ..?

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையப் போவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சமீபத்தில், கட்சியில்…

Read more

Breaking: புதுச்சேரியில் நடிகர் விஜயின் ரோடு ஷோ… எப்போது தெரியுமா..? டிஜிபியிடம் அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அடுத்து வரும் தேர்தலை முன்னிட்டு மாவட்டம் தோறும் ரோடு ஷோ மற்றும் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அவர் கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த…

Read more

Breaking: “2026 தேர்தல்”… ஆட்டத்தை தொடங்கிய திமுக… அதிமுக, தவெக-க்கு ஷாக்.‌.. கொத்து கொத்தாக திமுகவில் ஐக்கியம்..!!!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் மாற்றுக் கட்சியில் இருப்பவர்களை தங்கள் கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.…

Read more

“அதிரடி காட்டும் விஜய்”… தவெகவில் இணையப்போகும் சீனியர்கள்… யாரெல்லாம் தெரியுமா.? அதிமுகவுக்கு ஷாக்..!

தமிழக வெற்றி கழகத்தில் விஜய் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட அதிமுகவினர் இணைய உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. அதிமுக மீண்டும் ஒன்று சேர வேண்டும் என்று செங்கோட்டையன் கூறிய நிலையில் அதற்காக எடப்பாடி…

Read more

சூடு பிடிக்கும் தேர்தல் களம்…! “காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்க்கும் விஜய்”… தவெக-வுடன் கூட்டணியா..? அதிரடியாக வந்த பதில்.!!

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அளவிலான புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஆலோசனைகளை மேற்கொள்ள, மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் எம்.பி. அசோக் தன்வார் திருப்பூருக்கு வருகை தந்தார். திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில்…

Read more

“தமிழகத்தில் நாளைய முதல்வர்”… திருமாவளவனை வரவேற்று விசிகவினர் வைத்த பேனர்… தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு ஷாக்..!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கண்டித்து, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், எம்.பி. ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் பனையூர்…

Read more

திடீர் டிவிஸ்ட்..! “விஜயை சந்தித்த செங்கோட்டையன்”..? விரைவில் தவெக-வில் ஐக்கியம்… அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிய செய்தி..!!!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இடையே, கடந்த சில மாதங்களாக கட்சியின் ஒன்றிணைவு தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. இருவரும் பல முறை இதுகுறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்ததால், அ.தி.மு.க.வில் பரபரப்பு…

Read more

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த சீரியல் நடிகர்…பாஜகவில் பதவி…!!!

நடிகர் கமல்ஹாசனுக்குக் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தொடர்புடைய நடிகர் ரவிச்சந்திரனுக்குப் பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க.) மாநில அளவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. விஜய் டிவியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, சன் டிவியில் ‘மருமகள்’ போன்ற தொடர்களில் நடித்த இவர், யூடியூப் உள்ளிட்ட…

Read more

Breaking: குஷியில் இபிஎஸ்…! 100-க்கும் மேற்பட்ட திமுகவினரை கொத்தாக தூக்கிய சிவி சண்முகம்… CM ஸ்டாலினுக்கு ஷாக்..!!!

தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் புதிய உறுப்பினர்களை தங்கள் கட்சியில் சேர்ப்பது மற்றும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைப்பது உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது…

Read more

“பச்சை துண்டு போட்டு பச்சை துரோகம் செய்தவர்”… ஒருமுறையாவது தலையை நிமிர்த்தி பாருங்க… இபிஎஸ்-ஐ விளாசிய முதல்வர் ஸ்டாலின்..!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், டெல்டா விவசாயிகளின் கண்ணீர் துடைக்கத் துணை நிற்காமல், நீலிக்கண்ணீர் வடித்த பச்சைத் துரோகிகள் எங்கே? நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து…

Read more

“காலம் முடிந்து விட்டது”… அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் இணைகிறாரா…? எடப்பாடி பழனிச்சாமியின் பதில் இதுதான்..!!

அதிமுக கட்சியில் மீண்டும் ஓபிஎஸ் இணைவாரா என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி அதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவிலிருந்து பலர் பிரிந்து சென்ற நிலையில் சமீபத்தில் செங்கோட்டையன் அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறிய…

Read more

“விஜயை தொட்டவங்க தான் வருத்தப்படணும்”..? எங்களுக்கு ஒன்னும் இல்ல… அவரு சொன்னது திமுகவை… ஒரே போடாய் போட்ட அதிமுக டி.ஜெ…!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது எதற்காக விஜயை தொட்டோம் எதற்காக விஜயுடன் இருந்த மக்களை தொட்டோம் என்று கண்டிப்பாக வருத்தப்படுவார்கள் என்று திமுகவை விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக இன்று…

Read more

“நாங்க தற்குறின்னு சொன்னோமா”..? அவருக்கு யாருன்னே தெரியாது…. அந்த ஆசையில் தான் அப்படி பேசுறாரு… விஜயை விளாசிய திமுக முக்கிய புள்ளி…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நேற்று காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது தற்குறிகள் என்று குறிப்பிடுவதாக விஜய் பேசி இருந்தார். நேற்று நடந்த கூட்டத்தில் திமுகவை விஜய் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் எதற்காக விஜயை தொட்டோம்…

Read more

Breaking: புதிய கட்சியை தொடங்க உள்ள கூல் சுரேஷ்… விஜய் உடன் கூட்டணி உறுதியானது…!!!

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையானது, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலின் களத்தில் வழக்கத்திற்கு மாறான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தொடங்கவிருக்கும் கட்சியுடன், மற்ற அரசியல் கட்சிகள் தேவைக்காகக் கைகோர்க்கும் கூட்டணி குறித்தும் அக்கட்சியின் தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் உள்ளனர்.…

Read more

Breaking: புதிதாக கட்சி தொடங்கிய மல்லை சத்யா…. கட்சியின் பெயர் மற்றும் கொடி அறிமுகம்…!!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்தவர் மல்லை சத்யா. அண்மையில், அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மல்லை சத்யா அவர்கள் விரைவில் புதிய…

Read more

202 தொகுதியில் அமோக வெற்றி… முதலமைச்சராக பதவி ஏற்ற முதல்வர் நிதிஷ் குமார்…!!!

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்று, மொத்தமுள்ள தொகுதிகளில் 202 தொகுதிகளைக் கைப்பற்றியது. இதன் மூலம், நிதிஷ் குமார் அவர்கள் தனது ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக் கொண்டார். இந்த வெற்றியைத் தொடர்ந்து, அவர்…

Read more

“என்னை இங்கேயே வைத்தால் பேச கற்றுக் கொள்வேன்!”… பொதுநிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் நகைச்சுவை பேச்சு..!!!

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான அகிலேஷ் யாதவ், பெங்களூருவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, “கன்னட மொழியை நான் புரிந்து கொள்கிறேன்” என்று நகைச்சுவையாகப் பேசினார். மேலும், “நீங்கள் என்னைத் தொடர்ந்து இங்கேயே வைத்திருந்தால், பேசவும் கற்றுக் கொள்வேன்” என்று கூறி…

Read more

அதிமுக, பாஜக உடன் கூட்டணிக்கு 0.1% கூட வாய்ப்பு இல்லை… தவெக இணை பொதுச்செயலாளர் திட்டவட்டம்..!!

தமிழக வெற்றி கழகத்தின் இணை பொதுச் செயலாளரான சி.டி.ஆர். நிர்மல் குமார், அண்மையில் நடைபெற்ற SIR எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் விரைவில் அமையவிருக்கும் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். குறிப்பாக, எதிர்வரும்…

Read more

“Sir – ல என்ன தவறு இருக்கு”… ராகுல் காந்திக்கு கிடைத்த பனிஷ்மெண்ட் தான் விஜய்க்கும் கிடைக்கும்… அண்ணாமலை அதிரடி பேச்சு..!!

பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை அவர்கள் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, வரும் காலங்களில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் நிகழ்ந்த அதே அரசியல் நிகழ்வுகள்தான் தமிழ்நாட்டிலும் நடக்கும் எனத் தெரிவித்துள்ளார். அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் குறித்த…

Read more

Breaking: 2026 தேர்தலுக்காகத் த.வெ.க. புதிய வியூகம்.. பூத் கமிட்டி நிர்வாகிகள் எண்ணிக்கை திடீர் உயர்வு… விஜய் உத்தரவு..!!!

2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பரபரப்பான சூழலில், புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள், தேர்தலை எதிர்கொள்ளும் விதமாகத் தனது கட்சியின்…

Read more

அமமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை… வரும் ஜனவரிக்குள் அறிவிக்கப்படும்… டிடிவி தினகரன்..!!!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சமீபத்தில் நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், பீகாரைப் போன்று தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகள் இருக்காது எனத் திட்டவட்டமாகக் கூறினார். மேலும்,…

Read more

“சிறையில் இருந்தே இமாலய வெற்றி!”… 28,206 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்று சாதனை…!!!

​பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பரபரப்பான அரசியல் திருப்பமாக, ஜன்சுராஜ் கட்சி தொண்டர் துலார்சந்த் கொலை வழக்கில் கைதாகி, கடந்த நவம்பர் 2ஆம் தேதி முதல் சிறையில் இருக்கும் பாஜக கூட்டணி (JDU) வேட்பாளர் ஆனந்த் சிங், மோகமா தொகுதியில் பிரமாண்ட…

Read more

Breaking: விஜய் அண்ணா என்னை மன்னித்து விடுங்கள்… தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து ஒருமையில் பேசியிருக்கக் கூடாது… வீரலட்சுமி பகிரங்க மன்னிப்பு…!!!

சமூக செயற்பாட்டாளரும், தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவருமான வீரலட்சுமி, நடிகர் விஜய்யிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய்யை அரசியல் கருத்தியல் ரீதியாக விமர்சனம் செய்வதில் தவறில்லை என்று குறிப்பிட்ட அவர், அந்த விமர்சனத்தின் போது விஜய்யின் தனிப்பட்ட…

Read more

Breaking: அதிமுகவில் திடீர் திருப்பம்…. கவுன்சிலரை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்த EPS…!!!

கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக-வின் முக்கிய நிர்வாகியும், நகர்மன்ற கவுன்சிலருமான நாகஜோதியை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். கிருஷ்ணகிரி நகராட்சித் தலைவராக உள்ள பரிதா நவாப் அவர்களுக்கு…

Read more

கரூர் சம்பவத்தில் 41 பேர் இறப்பிற்கு காரணமான விஜய் மனிதாபிமானம் உள்ளவரா?… அமைச்சர் துரைமுருகன் அதிரடி கேள்வி…!!!

தி.மு.க. பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், காட்பாடியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், பா.ஜ.க. தன்னை அழைத்துப் பேசியதாகத் தெரிவித்திருப்பது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், “இது அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரம்.…

Read more

கோபிசெட்டிபாளையத்தில் எஸ்.பி. வேலுமணி புதிய அலுவலகத்தை தொடங்குகிறார்..!!!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அலுவலகம் செங்கோட்டையன் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இதனால், கோபிசெட்டிபாளையத்தில் புதிய அலுவலகத்தை பிற்பகல் 12 மணிக்கு Ex அமைச்சர் SP வேலுமணி திறந்து வைக்கிறார். செங்கோட்டையனுடன், அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை…

Read more

Other Story