“அனுமன் சாமி மீது அம்புட்டு பாசம்”.. அடிபட்ட சிலைக்கு மருந்து தடவிய குழந்தை… கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து… உருக வைக்கும் வீடியோ..!!!
சமூக வலைதளத்தில் வெளியான காணொளி ஒன்று குழந்தைகளின் கள்ளக் கபடம் அற்ற அன்பை வெளிப்படுத்தியுள்ளது ஒன்றரை அல்லது இரண்டு வயது இருக்கும் குழந்தை வீட்டில் பூஜை அறையில் இருந்த ஹனுமான் சிலையை எடுத்து ஓடுகிறான். அவனது அம்மா பின்னால் துரத்துகிறாள், ஆனால்…
Read more