தமிழகத்தில் இனி இது கட்டாயம்…. தமிழக அரசின் அதிரடி உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் இனி பனை மரங்களை வெட்டுவதற்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கடிதம் கட்டாயம் பெற வேண்டும் என்று தமிழக அரசு சற்று முன் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பனை மரத்தை வெட்டி விற்கவும், செங்கல் சூளைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கவும்…

Read more

Other Story