நடப்பாண்டில் அதிக கடன் பெற்ற மாநிலம் எது தெரியுமா?… இதோ பாருங்க…!!!
இந்தியாவின் அனைத்து மாநிலங்களும், மாநில மேம்பாட்டுக் கடன் (SDL) எனப்படும் அரசுப் பத்திரங்களை ஏலம் விடுவதன் மூலம் கடன் பெறுகின்றன. அதன்படி 2021-22 , 2022-23 ஆம் நிதியாண்டுகளில் தமிழ்நாட்டின் மொத்தச் சந்தைக் கடனாக ரூ.87ஆயிரம் கோடி இருந்தது. தற்போது 2023-24…
Read more