துலாம் ராசிக்கு…. காரியங்களில் வெற்றி…. லாபம் அதிகரிக்கும்….!!
துலாம் ராசி அன்பர்களே, இன்று மிகவும் சுறுசுறுப்புடன் செயல்படும் நாளாக இருக்கும். சில பணிகளை முன் யோசனையுடன் செய்வது நல்லது. தேவைகள் பூர்த்தியாகும். குடும்ப உறவுகள் பலப்படும். குழப்பமான சூழ்நிலை சரியாகும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் பங்கு…
Read more