மீனம் ராசி அன்பர்களே,

இன்று மன தடுமாற்றம் ஏற்பட்டாலும் சரியாகும். எந்த செயலிலும் வெற்றி பெறுவீர்கள். செயல்களின் தீவிரத்தால் செல்வ வளம் பெருகும். பல வழிகளில் தனலாபம் வருவதற்கான சூழல் உள்ளது. அடுத்தவர்களிடம் பேசும்போது கவனமாக இருங்கள். நிலுவையில் உள்ள பணம் வரக்கூடும். கடன் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.

புதுப்புது வேலைகளை எல்லாம் எடுத்து செய்து வெற்றி பெறுவீர்கள். வீடு மணை மூலம் லாபம் கிடைக்கும். எந்த காரியத்தையும் சிரமம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுப்பீர்கள். சகோதர சகோதரிகளிடம் இன்று எச்சரிக்கையுடன் பேசுவது நல்லது. மன நிம்மதிக்கு இறை வழிபாடு முக்கியம். நேரம் காலம் பார்த்து சில பணிகளில் ஈடுபட வேண்டும்.

இன்று பெண்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும். செய்யும் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இன்று மாணவர்கள் பொறுப்பாக இருந்து கல்வியை கற்றுக் கொள்ள வேண்டும். விளையாட்டு புத்தியுடன் இருப்பீர்கள். கல்வியில் சுலபமாக ஜெயிக்க முடியும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் மஞ்சள் நிறம்