விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று வளர்ச்சி பெறுவதற்கு அற்புதமாக செயல்படுவீர்கள். மதிநுட்பத்துடன் செயல்படுவீர்கள். இஷ்ட தெய்வத்தின் அருள் இருக்கும். இறைவழிபாட்டில் நம்பிக்கை கொள்வீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். புதிய திருப்பங்கள் வரக்கூடும். நிம்மதி அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

வாக்கு வன்மையால் காரியங்கள் அற்புதமாக நடக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிறர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. எதையும் யோசித்து செயல்படுத்த வேண்டும். இன்று பெண்கள் குடும்பத்தை சிறப்பான முறையில் நிர்வாகிக்க முடியும். பிள்ளைகளுக்கு வேண்டியவற்றை வாங்கி கொடுப்பீர்கள். சுய தொழிலில் லாபம் கிடைக்கும்.

இன்று மாணவர்கள் குழப்பம் அடைய வேண்டாம். கல்வியில் வெற்றி பெற முடியும். படிப்பில் அக்கறை கொள்ளுங்கள். இன்று முருகப்பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: ஆறு மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்