பள்ளியில் திடீர் தீ விபத்து… துரிதமாக செயல்பட்ட தீயணைப்பு துறையினர்… பரபரப்பு சம்பவம்…!!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தை அடுத்த அயன்ராசாபட்டி பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. அந்த பள்ளியின் சத்துணவு கூடத்தில் மாணவர்களுக்கான காலை உணவை பெண் சமையலர் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது சமையலுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர் திடீரென வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது.…
Read more