போலீஸ் என கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் நகை திருட்டு…. தீவிர விசாரணை….!!
திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் அருகே கலியபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். நேற்று காலை புவனேஸ்வரி அருகே இருக்கும் கடைக்கு காய்கறி வாங்குவதற்காக…
Read more