இடி, மின்னலோடு மிரட்டவரும் கனமழை…. இந்த மாவட்ட மக்களே உஷார்… வெளியான புது அப்டேட்…!!!

தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில்  கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மயிலாடுதுறை…

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா நில அளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து பெற்றுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள்…

Read more

குடிநீர் குழாயில் உடைப்பு…. சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் மலைப்பகுதியில் இருந்து கடலூர் மாநகராட்சி பகுதிக்கு ராட்சச குழாய் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. இந்த குடிநீர் அந்தந்த பகுதிகளில் இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சேமித்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம்…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கட்ராவ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் போர் மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்து வெங்கட்ராவ் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிதம்பரத்திலிருந்து கடலூர்…

Read more

8 வயது மகனுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனது மகனுடன் வந்த பெண் திடீரென மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.…

Read more

வாகனத்தில் சென்று கொண்டிருந்த வியாபாரி…. மயங்கி விழுந்து மரணம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவதிகை வள்ளி கந்தன் நகரில் குமார் என்பவர் தங்கி இருந்து 3 சக்கர ஆட்டோவில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். சம்பவம் நடைபெற்ற அன்று குமார் திருவதிகையில் இருந்து அரசூர் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

மாதக்கணக்கில் உடல் நல கோளாறு…. விரக்தியில் கூலி தொழிலாளி எடுத்த முடிவு…. போலீஸ் விசாரணை….!!

கடலூர் மாவட்டம் எஸ்.புதூர் பகுதியை சேர்ந்தவர் அருள். கூலித்தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிப்பால் அவதி அடைந்து வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அருள் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து…

Read more

உடல் நல குறைவால் பாதிப்பு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூரில் கூலி வேலை பார்க்கும் அருள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த பல மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அருள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.…

Read more

தாங்க முடியாத வலி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சின்ன குட்டியான் குப்பத்தில் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மாரியப்பன் வீட்டுப்பாடியில் இருந்து திடீரென வழுக்கி விழுந்தார். இதனால் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.…

Read more

பெண்களுக்கு இடையே வாக்குவாதம்…. கணவன், மனைவி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கந்தம்பாளையம் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மனைவி உள்ளார். கடந்த 16-ஆம் தேதி சசிகலாவும் அதே ஊரில் வசிக்கும் தேவி என்பவரும் மகளிர் சுய உதவி குழு பணம் சேமிப்பு தொடர்பாக…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. நடந்து சென்ற நபர் பலி…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பின்னலூர் சிவன் கோவில் அருகே 50 வயது மதிக்கத்தக்க நபர் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதனால் படுகாயமடைந்த அந்த நபர்…

Read more

கார்-லாரி நெருக்கு நேர் மோதல்…. தனியார் நிறுவன ஊழியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் ஆபத்தானபுரம் மாரியம்மன் கோவில் தெருவில் சந்திரமோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சந்திரமோகன் தனது மகள் மற்றும் பேரக் குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக…

Read more

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. தந்தை-மகன் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாம்பேட்டை கிராமத்தில் விவசாயியான வேலாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இவர் அன்னதானம் பேட்டை கிழக்கு வெளி பகுதியில் தனது நிலத்திற்கு அருகே இருக்கும் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக பயிற்சி…

Read more

தலைமை ஆசிரியரை எதிர்த்து… வகுப்பை புறக்கணித்து போராடிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று காலை 11- ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் தனது தலைமுடியை வித்தியாசமான முறையில் வெட்டி பள்ளிக்கு வந்தார். இதனை பார்த்ததும் தலைமை ஆசிரியர்…

Read more

கிராமத்திற்குள் நுழைந்த முதலை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினரின் உடனடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வால்காரமேடு கிராமத்தில் முதலை நுழைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் நீண்ட நேரம் போராட்டத்திற்கு சுமார் 8 அடி நீளமும், 90 கிலோ…

Read more

பால் பாக்கெட்டுகளை திருடி ரூ.10-க்கு விற்பனை செய்த சிறுவன்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்ணாரபாளையம் சில்வர் பீச் மெயின் ரோட்டில் ஆவின் பால் கடை அமைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அதிகாலை 2 மணிக்கு ஆட்டோவில் வந்த ஒருவர் கடைக்கு வெளியே வைத்திருந்த பால் பாக்கெட் எந்த வித பதற்றமும்…

Read more

திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. நேற்று பரங்கிப்பேட்டை பகுதியில் வசிக்கும் 14 மாணவர்கள் ஏற்றி கொண்டு பள்ளி பேருந்து பி.முட்லூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து தீர்த்தம்பாளையம் பகுதியில் சென்ற போது திடீரென முன்பகுதியில்…

Read more

தொழிலாளி மீது தாக்குதல்…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைபாக்கம் காலனியில் கூலி வேலை பார்க்கும் விஜயபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவருக்கும் வாலிபால் கம்பத்தை உடைத்து தொடர்பாக முன் விரோதம் இருந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில் கணேசன் உள்ளிட்ட…

Read more

போக்குவரத்து விதி மீறல்…. ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.10 ,000 அபராதம்…. போலீஸ் அதிரடி…!!

கடலூர் மாநகர பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிகமான பயணிகளை ஏற்றுவது, அதிவேகத்தில் செல்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் நேற்று கடலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு…

Read more

கடைவீதிக்குள் நுழைந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் கடைவீதியில் மூன்று அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஊர்ந்து சென்றது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து பாம்பு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டர் முன் பகுதிக்குள் புகுந்தது. சில வாலிபர்கள் பாம்பை…

Read more

காதலித்து பதிவு திருமணம் செய்த வாலிபர்…. இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குபதிவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலகல்பூண்டி கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு விக்னேஷ் கார்த்திகா என்ற பெண்ணை காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டார். இதனை அறிந்த விக்னேஷின் பெற்றோர் அவரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர்.…

Read more

செல்போன் கோபுரத்தில் தாக்கிய மின்னல்….வங்கியில் வெடித்த 5 கம்ப்யூட்டர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில் சிருமங்கலம் கிராமத்தில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்ற வங்கியின் பின்புறம் பயன்பாடு இல்லாத செல்போன் கோபுரம் அமைந்துள்ளது. அந்த கோபுரத்தின் மீது மின்னல் தாக்கியது.…

Read more

திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்த நிலையில்…. வாலிபர் தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருவதிகை சித்தர் கோவில் அருகே இருக்கும் மரத்தில் வாலிபன் தூக்கில் சடலமாக தூங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு…

Read more

முந்திரி தோப்பில் மயங்கி கிடந்த விவசாயி… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லி தோப்பு கிராமத்தில் விவசாயியான அசோக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் சர்க்கரை நோயால் அவதிப்பட்ட அசோக் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் முந்திரி தோப்பிற்கு…

Read more

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில்… திடீரென மாயமான பட்டதாரி பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் கிராமத்தில் 22 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தனியார் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த மாதம் இளம்பெண்ணுக்கும் பக்கத்து ஊரில் வசிக்கும் வாலிபருக்கும் திருமணம் நடத்த நிச்சயம் செய்யப்பட்டது.…

Read more

பேருந்தில் இடம் பிடிப்பது தொடர்பாக தகராறு…. பள்ளி மாணவர்கள் மோதல்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் 16 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் கள்ளக்குறிச்சி பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த மாணவனுக்கும் அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மற்றொரு…

Read more

வேலைக்கு சென்ற தொழிலாளி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுபாலையூர் காந்திநகர் மெயின் ரோட்டில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் இளையராஜா கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இளையராஜா குள்ளஞ்சாவடி பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில்…

Read more

காதல் திருமணம் செய்த இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடக்கு பாளையம் மரிக்கொழுந்து என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மரிக்கொழுந்து தஞ்சாவூரை சேர்ந்த தாவுதியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில்…

Read more

இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம்…. அரசு ஊழியருக்கு 3 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பழைய வண்டி பாளையம் ராமராஜன் தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர் தண்டபாணி என்பவரது இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்த ராமனை…

Read more

தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ…. கல்லூரி மாணவர் பலி; 8 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் காலை மற்றும் மாலை நேர வகுப்புகள் நடைபெறுகிறது. இங்கு 1500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் காலை நேர வகுப்புகள் முடிந்ததும் மாணவ…

Read more

நள்ளிரவில் பற்றி எரிந்த ஸ்கூட்டர்…. மர்ம நபர்களின் செயல்… போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் திடீர் குப்பத்தில் தமிழரசி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான ஸ்கூட்டரை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்து விட்டு தூங்க சென்றார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் தமிழரசியின் ஸ்கூட்டருக்கு தீ…

Read more

மனு கொடுக்க வந்த பெண்… திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு… போலீஸ் விசாரணை..!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மனு கொடுக்க வந்த ஒரு பெண் தனது கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த பெட்ரோலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து…

Read more

தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்…

Read more

தீயில் இருந்து உயிரை காப்பாற்றிக் கொள்ள 10 அடி உயரத்தில் இருந்து குதித்த தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஊத்தங்காலில் தனியார் அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு நிலக்கரி இருக்கும் பகுதியில் நேற்று மாலை தீ அதிகமாக எரிந்து சுவாலை மேல் நோக்கி சென்றது. அதே நேரம் 10 அடி உயரத்தில் சதீஷ், ஒப்பந்த தொழிலாளி…

Read more

முன்விரோதம்.! 12 ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலை…. போலீசார் விசாரணை.!!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பள்ளி செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த 12 ஆம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த மாணவன் ஜீவா மற்றொருவருடன் நடந்த வாக்குவாதத்தின் போது…

Read more

வாலிபரை கத்தியால் குத்திய நண்பர்கள்…. முன் விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் அறிஞர் அண்ணா தெருவில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பு செல்வன் என்ற மகன் உள்ளார். இவர் சிவமணி என்பவரிடம் கடனாக முந்திரி வாங்கி ஏற்றுமதி செய்து வந்தார். இந்நிலையில் அன்பு செல்வனுக்கும் சிவமணிக்கும்…

Read more

படிக்கட்டில் நின்று பயணம் செய்த வாலிபர்… நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள தர்ம நல்லூர் மாரியம்மன் கோவில் வீதியில் தமிழ்வாணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் கிளீனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்வாணன் பேருந்தின் பின்பக்கப்படிக்கட்டில் என்று பயணம் செய்ததாக தெரிகிறது. அந்த பேருந்து எறும்பூர்…

Read more

தலைக்கேறிய போதை…. நாட்டாமையை தாக்கிய இருவர்…. போலீஸ் வலைவீச்சு…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள முத்து கிருஷ்ணாபுரம் காலனியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஐயப்பன் என்பவரும் நேற்று மாலை 6 மணிக்கு அளவுக்கு அதிகமாக குடித்தனர். பின்னர் குடிபோதையில் வாகனங்களில் சென்றவர்களை கத்தியை காட்டிவிட்டு தகராறு…

Read more

புற்றுநோயால் இறந்த தாய்…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ் அனுவம்பட்டு நவாப்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் திவ்யதர்ஷினி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த மாதம் 25-ஆம் தேதி திவ்யதர்ஷினியின் தாய் ராணி புற்றுநோயால்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 6 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்…

Read more

தங்கை, தம்பியுடன் தகராறு…. கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பலஞ்சநல்லூர் கிராமத்தில் வினிதா(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வினிதா, அவரது தங்கை தேவிகா, தம்பி விஜயகுமார் ஆகியோருக்கிடையே செல்போனை யார் பயன்படுத்துவது…

Read more

திடீரென கேட்ட பயங்கர சத்தம்…. வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காடாம்புலியூர், மேட்டுக்குப்பம், கீழக்குப்பம், நடுகுப்பம், மேலிருப்பு, காங்கேயன் குப்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் நேற்று காலை 11:30 மணிக்கு பயங்கர சத்தம் கேட்டதை உணர்ந்தனர். இதனால் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தது.…

Read more

பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய பேருந்து…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. கோர விபத்து…!!

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு அரசு விரைவு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை வீரமணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த பேருந்தில் 40 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12:30 மணிக்கு கடலூர்…

Read more

தறிக்ககெட்டு ஓடிய கார்…. ஆட்டோ, 5 மோட்டார் சைக்கிள்கள் சேதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் சுப்பிரமணிய நகர் பகுதியில் பாலசுந்தர் என்பவர் வசித்து வருகிறார். நேற்று பாலசுந்தர் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் காந்தி சிலை பகுதியில் தனது காரை ஓட்டி சென்றார். அவருடன் நாவலன் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில்…

Read more

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 27ஆம் தேதி மாணவர் சேர்க்கை… வெளியான அறிவிப்பு…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் சுயநிதி வேளாண் பட்டப்படிப்பு மற்றும் தோட்டக்கலை படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமிய பழங்குடியினர் வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை…

Read more

இரவில் வெளியே சென்ற சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பேட்டை பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் வடலூரில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று இரவு வெளியே சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால்…

Read more

கல்லூரிக்கு செல்லாத மகன்…. வாலிபரை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினேஷ் அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த பத்து நாட்களாக தினேஷ் சரியாக கல்லூரிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது.…

Read more

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம்…. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…

கடலூர் மாவட்டத்தில் உள்ள முதனை பகுதியில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளார். அப்போது பெரிய காப்பான்குளம் கிராம நிர்வாக அலுவலராக இருந்த தாமோதரன்(47), கிராம உதவியாளர் ரவீந்திர குமார பாண்டியன்(57)…

Read more

மாட்டை குளிப்பாட்டி கொண்டிருந்த நபர்…. காலை பிடித்து இழுத்து சென்ற முதலை…. பீதியில் கிராம மக்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டு கூடலூர் அம்மன் கோவில் தெருவில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான சுந்தரமூர்த்திக்கு விஜயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று மதியம் ஒரு மணிக்கு சுந்தரமூர்த்தி பழைய கொள்ளிடம்…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை பெரிய தெருவில் அகமது மியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நபிஷா பேகம் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் சொந்த வீடு காரணமாக புதுச்சத்திரம் சென்றுள்ளார். அங்கு கடலூர்-சிதம்பரம் சாலையை கடக்க முயன்ற போது அந்த…

Read more

Other Story