கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலம்- நெல்லிக்குப்பம் முக்கிய சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. ஆனால் அந்த சாலை மேடு பள்ளமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அதிவேகமாக வாகனங்கள் வந்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இந்நிலையில் பேட்ச் ஒர்க் மூலம் அந்த சாலை சரி செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேடு, பள்ளமாக இருந்த சாலை சீரமைப்பு…. நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள்…!!
Related Posts
“டாஸ்மாக் கடையில் அரங்கேறிய பயங்கர மோதல்!”… நெல்லை அருகே வாலிபர் கல்லால் அடித்துக் கொலை.. கதறும் குடும்பத்தினர்…!!!
நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட திடீர் தகராறில், 25 வயது வாலிபர் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணாபுரம்…
Read more“இவங்க பண்றதுதான் சுத்த தற்குறி வேலை!” மேயர் பிரியாவை வெளுத்து வாங்கிய தவெக எம்.எல்.ஏ பல்லவி.. குத்துவிளக்கு மோதலின் க்ளைமாக்ஸ்..!!
“சென்னையில் அரசு பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அரங்கேறிய குத்துவிளக்கு சர்ச்சை தற்போது திமுக மற்றும் தவெக இடையே அடுத்தகட்ட வார்த்தைப் போராக வெடித்துள்ள நிலையில், தவெக எம்.எல்.ஏ பல்லவி மேயர் பிரியாவிற்கு எதிராக நிகழ்ந்ததை விளக்கியுள்ளார். மேயர் பிரியாவின் புரோட்டோகால் விளக்கத்திற்கு…
Read more