Rayan FDFS: நடிகர் தனுஷின் ராயன் படம் சுமாரா இல்ல சூப்பரா….? டுவிட்டர் விமர்சனம் இதோ…!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ப.பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தற்போது ராயன் படத்தை அவரே இயக்கி…
Read more