தென்னிந்திய சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கனிகா. இவர் தமிழிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு ஷ்யாம் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒரு மகன் இருக்கிறார். நடிகை கனிகா சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய ரோலில் நடித்தார்.
மிகவும் விறுவிறுப்பாக மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்ட எதிர்நீச்சல் சீரியல் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் மிகவும் ஹோம்லியாக நடிகை கனிகா நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை கனிகா நீச்சல் உடையில் தொடை அழகை காண்பித்தவாறு படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
