இந்த வெற்றியை அம்பதி ராயுடுவுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறறேன் : ருதுராஜ் கெய்க்வாட்..!!
ஐபிஎல் இறுதிப் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான வெற்றியை அம்பதி ராயுடுவுக்கு அர்ப்பணிப்பதாக சிஎஸ்கே அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சென்னை அணி, குஜராத் அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ்…
Read more