உலகக் கோப்பை 2023 : இங்கிலாந்து, நெதர்லாந்துக்கு எதிராக வார்ம் அப் போட்டிகளில் விளையாடும் டீம் இந்தியா.!!
2023 உலக கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து, நெதர்லாந்துக்கு எதிராக டீம் இந்தியா பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது. உலகக் கோப்பை 2023 அக்டோபர் 5 முதல் தொடங்கும். இதற்கு முன் அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி…
Read more