ஐபிஎல் 2026.. “இந்த முறை விடமாட்டோம்!”.. பஞ்சாப் ரசிகர்களுக்கு ஸ்ரேயாஸ் கொடுத்த செம ட்ரீட்.. நீண்ட நாள் கனவு நனவாகுமா
ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கோப்பையை வெல்வதே தனது ஒரே இலக்கு என்று தெரிவித்துள்ளார். அணியின் புதிய சீருடை அறிமுக விழாவில் பேசிய அவர், கடந்த…
Read more