Asia Cup 2023 : விலகிய ஹசரங்கா….. பத்திரனாவுக்கு இடம்….. ஆசிய கோப்பைக்கான இலங்கை அணி அறிவிப்பு..!!
தசுன் ஷானகா தலைமையில் ஆசியக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையைத் தவிர மற்ற அனைத்து அணிகளும் ஆசியக் கோப்பை 2023க்கான தங்கள் அணிகளை முன்னதாகவே அறிவித்துள்ளன. ஆசியக் கோப்பை இன்று பாகிஸ்தான் – நேபாளம் அணிகள் மோதும் ஆட்டத்துடன் தொடங்க…
Read more