“SLEEPER CELLS”… நாங்க ஏன் அவங்கள உளவு பார்க்கணும்… சீமான் பரபரப்பு பேச்சு…!!!
நாம் தமிழர் கட்சியிலிருந்து தொடர்ந்து நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். இன்று கூட கோவை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் விலகினர். மாவட்ட செயலாளர்கள் பலர் நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகி வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று…
Read more