சபாநாயகரை அமர வைத்துவிட்டு விஜய்க்கு உதயநிதி செய்த ‘அந்த’ காரியம்! – விஜய் கொடுத்த ரியாக்ஷன்! – சுவாரஸ்ய சம்பவம்..!!
தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற சபாநாயகர் பதவியேற்பு விழாவில், அரசியல் ஆச்சரியங்களைத் தாண்டி அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஒட்டுமொத்த அவையையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புதிய சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி.பிரபாகரை, மரபுப்படி அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்…
Read more