நாடு முழுவதும் புகையிலை பொருள்களை விற்பனை செய்ய தடை… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

மதுரையில் ஐகோர்ட் புகையிலைப் பொருட்களை நாடு முழுவதும் விற்பனைக்கு தடை செய்ய உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் புகையிலுக்கு அடிமையாகாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கையாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் அருகே புகையிலைப் பொருட்கள் விற்கப்படுவதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம், புகையிலின்…

Read more

Other Story