அப்படி அவர் என்னதான் கேள்வி கேட்டார்? விஜய் படத்தை விமர்சித்த எச். ராஜா… “உங்க படம் ரிலீஸ் எப்போ?” செய்தியாளர் நறுக் கேள்வி… ஷாக்கில் உறைந்த ‘கந்தன்மலை’ நாயகன்..!!

தாம்பரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் எழுப்பிய  கேள்வியால் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நிலைதடுமாறிப் போன சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேச்சாக மாறியுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் மண்டல குழுக் கூட்டம் தாம்பரம் மற்றும்…

Read more

Other Story