“சந்திர சேகர் ராவை தூக்கிலிட்டாலும் தப்பில்லை”.. சட்டசபையில் வார்த்தையை விட்ட தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி… வெடித்தது அரசியல் சர்ச்சை..!!!
“ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தை விட, கடந்த பி.ஆர்.எஸ் ஆட்சியில் தான் தெலுங்கானா மாநில நீர்ப்பாசன திட்டங்களுக்கு மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் ஹரிஷ் ராவ் ஆகியோரை தூக்கிலிட்டாலும் தவறில்லை” என்று தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த்…
Read more