ஒரே நேரத்தில் இரண்டு படங்கள்! 45 வயது இளைஞன் – 20 வயது பெண்: சூர்யா 46 படத்தின் சீக்ரெட்டை கசியவிட்ட நாக வம்சி..!!

நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45-வது படமான ‘கருப்பு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராக இருப்பதால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வெங்கி அட்லூரி…

Read more

Other Story