“பங்குச் சந்தையில் எதிரொலிக்கும் விஜயின் வெற்றி” சரியத் தொடங்கிய சன் டிவி பங்குகள்…. ஒரே நாளில் 11% வீழ்ச்சி….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ‘தமிழக வெற்றி கழகம்’ (தவெக) தலைவர் விஜய் மற்றும் அவரது கட்சி வேட்பாளர்கள் அதிரடியாக முன்னிலை பெற்று வருவது, இந்தியப் பங்குச் சந்தையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்துடன் நெருங்கிய…

Read more

Other Story